ஆழ்பவனோடு சேர்ந்து
அரசியல் பேச விரும்ப வில்லை
அவதியுறும் எம் மக்களுக்கு
அடிமை விலங்குடைக்க
அன்றாடம் தீட்டுகிறோம்
பேனா முனையில் பெரும்போர்
பேரம் பேசுகிறான்
பெரும்போர் புரியும்
பெரியவர்களை எல்லாம்
பெரியவராயினும் சிரியவரயினும்
பேரன்பும் பேராற்றலும் கொண்ட
பேரத்துக்கு விலைபோக தமிழர்
பெருந்தலைவன் வழி நடப்பவர்கள்
என்பதை அறியாமல்
நன்றியுள்ள தமிழர்கள்
நாவில் மட்டுமல்ல
நாள் தோறும் உயிரில் இருந்து
நாங்கள் உச்சரிப்பது எம் தேச
நாயகர்களின் தாயக கனவை-அது
குருதியிலும் குன்றி விட்டது
குலைத்திட முடியுமா உன்னால்
எம் கனவை
குலைத்திட நினைப்பவனே
குறித்து வைத்து கொள்ளடா
கொள்கை கொண்ட பின்
கோழைகள் நாங்கள் இல்லை என்று
குருதியையும் குலம் காக்க
கொடையாக கொடுத்த ஈழ
குழந்தைகளின் தாகத்தை
அனுதினமும் நாங்கள் இதயத்தில்
கோவில் கட்டி புஜிப்பது (நேசிப்பது)
அவர்கள் கனவுகளை
அழித்தலும் அகலாது எம்
அகத்தில் இருக்கும் எம் தாகம்...
அரசியல் பேச விரும்ப வில்லை
அவதியுறும் எம் மக்களுக்கு
அடிமை விலங்குடைக்க
அன்றாடம் தீட்டுகிறோம்
பேனா முனையில் பெரும்போர்
பேரம் பேசுகிறான்
பெரும்போர் புரியும்
பெரியவர்களை எல்லாம்
பெரியவராயினும் சிரியவரயினும்
பேரன்பும் பேராற்றலும் கொண்ட
பேரத்துக்கு விலைபோக தமிழர்
பெருந்தலைவன் வழி நடப்பவர்கள்
என்பதை அறியாமல்
நன்றியுள்ள தமிழர்கள்
நாவில் மட்டுமல்ல
நாள் தோறும் உயிரில் இருந்து
நாங்கள் உச்சரிப்பது எம் தேச
நாயகர்களின் தாயக கனவை-அது
குருதியிலும் குன்றி விட்டது
குலைத்திட முடியுமா உன்னால்
எம் கனவை
குலைத்திட நினைப்பவனே
குறித்து வைத்து கொள்ளடா
கொள்கை கொண்ட பின்
கோழைகள் நாங்கள் இல்லை என்று
குருதியையும் குலம் காக்க
கொடையாக கொடுத்த ஈழ
குழந்தைகளின் தாகத்தை
அனுதினமும் நாங்கள் இதயத்தில்
கோவில் கட்டி புஜிப்பது (நேசிப்பது)
அவர்கள் கனவுகளை
அழித்தலும் அகலாது எம்
அகத்தில் இருக்கும் எம் தாகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.