பக்கங்கள்

பார்வை

ஞாயிறு, 5 மே, 2013

உன் பெயரே ஒரு கவிதையாக இருக்கும் போது
கவிதை என்ன இயற்ற உனக்காக.
திறந்த புத்தகமாய் நீ இருந்தால் கிறுக்க
காத்திருக்கிறது - விரல்.

 ஒருவயது குழந்தையாய் நீ !
அதன் கையில் கிடைத்த
ரூபாய் நோட்டாய் என் காதல்!

 நிலவின் வளர்பிறை =உன்னை போல் அழகாக வேண்டுமென்ற  ஆசை
நிலவின்  பொவுர்ணமி=.உன் அழகொடு ஒபிட்டு பார்ப்பது ...
நிலவின் தேய்பிறை =அதன் தற்கொலை முயற்சி ...
உன்  பார்வை பிடிக்கும்
என்றேன் சிரிக்கிறாய்..
உன் சிரிப்பு பிடிக்கும்
என்றேன் வெட்கபடுகிறாய்...
உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் ..
என்ன செய்வாய் ?
கோவபடுவையா..
உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.